Yellow alert

img

3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.